அக்கா தங்கையை திருமணம் செய்து மூன்றாவதுக்கு அடிபோட்டவருக்கு கிடைத்த சிறப்பு பரிசு !Tamilnews
Tamilnews

தமிழகத்தில் தொலைக்காட்சிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் TRP பட்டியலில் முன்னணியில் இடம்பெற ஒவ்வொரு தொலைக்காட்சியும் வித்தியாசமான முறையில் மக்களை கவருகின்றனர், அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்று குடும்ப சூழல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை கொண்டு பஞ்சாயத்து செய்து சமரசம் செய்து வைப்பது பொன்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறது.

இதில் நடைபெற்ற ஒரு சம்பவம் இணையத்தில் கடும் கிண்டலுக்கு அதே நேரத்தில் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது, தங்கை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர், அக்காவையும் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தி இறுதியில் இருவரையும் கழட்டிவிட்டு மூன்றாவது பெண்னுடன் வாழ்க்கை நடத்த சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணை 18 வயது முடியும் முன்பே ஆசை வார்த்தை காட்டி வலையில் வீழ்த்திய நபர், அதன்பிறகு அவரது அக்காவிடம் உன்னை திருமணம் செய்ய தான் உன் தங்கையை காதலித்தேன் என்று கூற அக்கா சம்மதிக்க குடும்பத்தில் மொத்தமாக குளறுபடி உண்டாகியுள்ளது.

இறுதியில் ட்விஸ்ட் என்னவென்றால் இரண்டு பெண்களை கவர்ந்து அதன் பிறகு மூன்றாவது பெண்ணை வேலை செய்யும் போது தேர்ந்து எடுத்த லோக்கல் ரோமியோவிற்கு இறுதியில் இடுப்பிற்கு கீழே வேலை செய்ய முடியாத அளவிற்கு, கட்டத்தில் இருந்து கீழே விழுந்து அனைத்தும் இழந்துள்ளதாம்.

இதைத்தான் சிறப்பு பரிசு என்கிறார்கள் நெட்டிசன்கள் வீடியோவை பார்கள் கிளிக் செய்யவும்.கிளிக்Share at :

Recent posts

View all posts

Reach out