Tamilnadu

"உனக்கென்னப்பா" பைத்தியம் ஒற்றை பதிவுக்கு செந்திலை வைத்து செய்யும் தமிழர்கள் !

senthil balaji
senthil balaji

பிரபல தனியார் ஊடகத்தில் பணியாற்றிய செந்தில் கொள்கை ரீதியாக ஒரு கட்சிக்கு விஸ்வாசம் காட்டுகிறார் என்ற குற்றசாட்டு அடிப்படையில் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினார், கண்ணீர் உடன் பேட்டி கொடுத்து அனுதாபம் மூலம் ஒரு யூடுப் சேனல் ஒன்றிணை தொடங்கியவர் செந்தில். அதன்பிறகு பல்வேறு நபர்களின் உதவி காரணமாக செந்தில் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார், முதலில் சூடு பிடித்த செந்திலின் அரசியல் சேனல் அதன் பிறகு மெல்ல மெல்ல சரிவை சந்தித்து வருகிறது, எப்போதும் ஆளும் கட்சியான திமுகவிற்கு ஆதரவாக செந்தில் ஏதாவது ஒரு பொய்யை பரப்புவதால் பொதுமக்கள் அவரது யூடுப் சேனலை புறக்கணித்து வருவதாக பலரும் குற்றம் சுமத்தினர்.


இந்த சூழலில் வேறொரு புதிய சேனல் ஒன்றை தொடங்க இருக்கிறார் செந்தில் அதனை பொங்கல் பண்டிகை அன்று லைவ் கொண்டு வர இருப்பதாக தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்து இருந்தார், அதில் தை 1 அன்று தமிழர் புத்தாண்டு என குறிப்பிட்டு இருந்தார் செந்தில், அதாவது திமுக கொள்கையை கொண்டு அதனை செயல்படுத்த செந்தில் முனைப்பு காட்டிய சூழலில் நெட்டிசன்கள் கிழி கிழி என கிழித்து வருகின்றனர். உனக்கு என்னப்பா "நீ பைத்தியம்" என தொடங்கி இன்னும் பல விதமாக கமெண்ட் பாக்ஸில் செந்திலை "கழுவி ஊற்றி" வருகின்றனர் மொத்தத்தில் நெட்டிசன்களிடம் ஆங்கில புத்தாண்டின் முதல் நாளிலேயே வாங்கி கட்டி கொண்டு இருக்கிறார் செந்தில் முழு கமெண்ட் படிக்க கிளிக் செய்யவும்.


அதில் இடம்பெற்ற மேலும் சில கமெண்ட்கள் - 1)எது தமிழ் புத்தாண்டு என்பதை தமிழர் நாங்க பார்த்துக்குறோம். நீ கிளம்பு திராவிட சொம்பு சீப்பு செந்தில். , 2)சித்திரை 1'ல் தமிழ் புத்தாண்டு இருக்கும் போது, தை 1 தமிழ் புத்தாண்டு'னு உன்னோட விஸ்வாசத்த வாங்குற காசுக்கு மேல கூவுற செந்திலு. 3) மக்களின் குரலே கொளத்தூர் தொகுதில நடக்குற ஆக்கிரமிப்பு பத்தி பேசுப்பா உன் கூடவே ஒருத்தன் இருப்பானே U2 Brutus இவனையும் கொஞ்சம் பேச சொல்லுப்பா ? என பல கமெண்ட்கள் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றன.