வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காங்குப்பம் கிராமத்தில் உள்ளது தான் மகாதேவ மலை. இந்த மலையில் உள்ள மகாநந்தா சித்தர், தன்னை தேடி வரும் பக்கதர்களுக்கு திடீரென காட்சி தருகிறார். தருமபுரியில் பிறந்த இவர், பகவான் சிவா மீது அதீத பக்தி கொன்டு தமிழகம் முழுவதும் உள்ள பல கோவில்களில் மக்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார்.
அப்படி ஒரு நாள் தான் காலஹஸ்தியில் தங்கிய போது, அன்றிரவு உறக்கத்தில் இவருடைய கனவில் பகவான் சிவபெருமான் தோன்றி, "நீ சித்தராய் இருப்பதற்கு புண்ணியம் செய்துள்ளாய்.. மகாதேவ மலைக்கு சென்று எனக்கு சேவை சேய்" உன்னை தேடி வருபவர்களின் துயரத்தை போக்கு என தெரிவிக்க, அதே போன்று மகாதேவ மலைக்கு வந்துள்ளார் மகாநந்த சித்தர்.
அதுமட்டுமல்லாமல் கோவில் திருப்பணிகளில், திருப்பதியை மிஞ்சும் அளவுக்கு பிரமாண்டமாக மகாதேவமலை கோவில் கட்டமைப்பு நடந்து வருகிறது. இங்கு வந்து வழிபடும் மக்களுக்கு மேம்பபடவும், குழந்தயின்மை மற்றும் திருமண தடை இருப்பவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இங்கு வந்து சென்ற பின், விரைவில் திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமைகிறது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, வட மாநில மக்கள் மற்றும் வெளி நாட்டினரும் ஸ்வாமி தரிசனம் செய்ய இங்கு வருகின்றனர்.
இது தவிர்த்து, தமிழத்தின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மகா தேவ மலைக்கு விசிட் செய்து வருகின்றனர். வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
[14:24, 15/11/2021] Office New: [14:24, 15/11/2021] Radu: