கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் உள்ளது கோரகஜ்ஜா சிவன் கோவில்..சில நாட்களுக்கு முன்பு உண்டியல் திறந்த போது, உள்ளே ஆணுறை இருந்துள்ளது. இதனால் மனம் வெறுத்த பக்தர்கள் காவல் துறையில் புகாரளிக்க, காவல் துறையோ, பலர் வந்து செல்லும் கோவில் என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கஷ்டம் என கை விரித்துள்ளனர்.
மனம் தளராத பக்தர்கள், தவறு செய்தவர்களை இறைவனே தண்டிக்க வேண்டும் என்று கூட்டு பிராத்தனை செய்துள்ளனர்,இதை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு முன் கோவிலுக்கு #அப்துல்ரஹீம் #தவ்பிக் என இரு இஸ்லாமியர்கள் வந்துள்ளனர். நேராக குருக்களிடம் சென்றவர்கள், தவறு செய்தது தாங்கள் தான் என்றும், தங்களை மண்ணிக்கும் படி இறைவனிடம் வேண்டுமாறு கெஞ்சி உள்ளனர்.
காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கபட, அவர்கள் வந்து விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது. நவாஸ்,அப்துல்ரஹீம்,தவ்பிக் மூவரும் நண்பர்கள். மூன்று பேரும் கோவிலுக்கு வந்து, நவாஸ் உண்டியலில் ஆணுறையை போட, தவ்பிக் பிரகாரத்தில் சிறுநீர் கழித்துள்ளான்.
வீடு திரும்பிய நிலையில் திடீரென நவாஸ் ரத்த வாந்தி எடுத்து உடல் நிலை மோசமடைந்துள்ளது, அதை தொடர்ந்து தவ்பிக் கும் ரத்த வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளான்,நவாஸ் உடல்நிலை மோசமடைய, இறக்கும் தறுவாயில், தன் நண்பர்களை அழைத்து, தாங்கள் கோவிலை அவமதித்ததால் தான் இந்த நிலை என்றும், உடனடியாக கோவிலுக்கு சென்று, மண்ணிப்பு கேட்டு சரணடையுங்கள் என்று கூறிவிட்டு உயிரை விட்டுள்ளான்.
தவ்பிக் உடல்நிலை மோசமாக பயந்து போன இருவரும் கோவிலுக்கு ஓடிவந்துள்ளனர், தவறை ஒத்து கொண்ட அவர்களை மண்ணிக்கும்படி சிறப்பு வழிபாடு நடத்தபட்ட நிலையில் காவல்துறை இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த செய்தியை பிரபல இந்தியா டுடே ஊடகம் வெளியிட்டுள்ளது.
இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற குற்ற சம்பவங்களுக்கு உடனே தண்டனை கிடைப்பது, இனி இந்து கடவுள்களை யாரும் இழிவுபடுத்தும் நிலை உண்டாகாது என கூறப்படுகிறது.
https://www.google.com/amp/s/www.indiatoday.in/amp/india/story/mangaluru-man-dies-desecrating-koragajja-temple-friends-surrender-1786386-2021-04-02