Tamilnadu

கிழி கிழியென சவுக்கு சங்கரை கிழித்த பிரமுகர் வைரலாகும் வீடியோ!

sankar
sankar

ஊடகத்தில் புலனாய்வு தகவல்கள், அரசியல் நகரவுகளின் பின்னணி உள்ளிட்டவை பற்றி பல்வேறு முக்கிய தகவல்களை தெரிவிக்கும் பத்திரிக்கையாளராக அறியப்படுபவர் சவுக்கு சங்கர், இவர் யூடுப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி ஒன்றின் காரணமாக தற்போது கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.


தென் மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகமான தேவேந்திரர் குல வேளாளர் சமூகத்தை நீங்கள் தலித் என்று அழைப்பதாகவும், தென் மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகத்தை அவ்வாறு அழைப்பது தவறு என்று தேவேந்திர குல வேளாளர்கள் கூறுகிறார்களே அதற்கு உங்கள் பதில் என்ன என யூடுப்பர் ஒருவர் சவுக்கு சங்கரிடம் கேட்கிறார்,

அதற்கு நேரடியாக பதில் அளிக்காத சவுக்கு சங்கர், முதலில் உன்னை கோவிலுக்கு விடுவார்களா? என பதில் கேள்வி எழுப்பும் வீடியோ ஒன்று வைரல் ஆகிறது, இதற்கு தேவேந்திரர் குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த பிரமுகர் சவுக்கு சங்கரை.,

சரக்கு சங்கர் என விமர்சனம் செய்து கோவில்களில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு உள்ள முக்கியத்தும் குறித்தும் சவுக்கு சங்கர் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

பரவும் வீடியோ எப்போது எடுத்தது என தெரியவில்லை ஆனால் தற்போது நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து சவுக்கு சங்கருக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.