ஜெய்பீம் பட விவகாரம் குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் அவை பின்வருமாறு :-
"அந்தோணிசாமி" ஏன் "குருமூர்த்தி" ஆனான் என்று தெரியுமா உங்களுக்கு? கீழே உள்ள படங்களை Zoom செய்து பார்த்துவிட்டு கூட்டி கழிச்சி பாருங்க எல்லாமே தெளிவாக புரியும். ஹிந்துக்களாக இருக்கும் குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு ஹிந்து மதத்தில் பாதுகாப்பு இல்லை என்று அவர்களை நம்ப வைத்து, பின் மதம் மாற்றும் வித்தையின் ஒரு முயற்சிதான் ஜெய்பீம் படம்
இது ஜெய்பீம் படத்தின் நன்றி கார்டு, கிறிஸ்தவ மதமாற்ற ஏஜெண்டுகளின் சதித்திட்டம் இந்த திரைப்படத்தின் பின்னணியில் உள்ளது, நடிகர் சூர்யாவின் பின்னணியில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் பின்னணியில் கிறிஸ்தவ மாவோயிஸ்டுகள் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.
கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்களும் முஸ்லிம் அமைப்புகளும் திராவிடர் கழக அமைப்புகளும் இணைந்து கூட்டணி அமைத்து செயல்படுகின்றன.இந்தக் கூட்டணி விரித்த வலையில் நடிகர் சூர்யா உள்ளிட்ட அனைவரும் சிக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார் அர்ஜுன் சம்பத்.
பின்குறிப்பு : இங்கு இடம்பெறும் தலைவர்கள், தனி நபர்களின் கருத்துக்கள் போன்றவை அவர்களின் சொந்த கருத்து, தமிழக ஊடகங்கள், இணைய ஊடகங்கள் ஆகியவை எவ்வாறு மற்ற தலைவர்கள், தனி நபர்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனவோ அது போலவே TNNEWS24 ம் பதிவு செய்கிறது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.