Tamilnadu

ஸ்டிக்கர் ஒட்டுவதிலும் நூதன மோசடி தம்பதி வெளியிட்ட வீடியோ வைரல் !

stallin and stickers
stallin and stickers

தமிழகத்தில் ஏதேனும் இயற்கை சீற்றம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு கட்சிகள், அமைப்புகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உணவு பொருட்கள் வழங்கி உதவி செய்வது வழக்கம், அதில் உதவி செய்யும் சிலர் தங்களது புகைப்படத்தை அச்சிட்டு வழங்குவார்கள், சிலர் தங்களது அடையாளம் தெரியாமல் உதவி செய்வார்கள்.


ஆனால் இங்கு தான் புதிய முறையை கையில் எடுத்துள்ளது ஆளும் கட்சி என்ற குற்றசாட்டை முன்வைத்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அதாவது உணவு பொட்டலம் பேக் செய்யும்கடைகளை ஆளும் கட்சியினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து திமுக தலைவர்கள் புகைப்படம் இடம்பெறும் வகையில்  பிரிண்ட் செய்து கொடுப்பதாகவும்.

இதன் மூலம் ஒரு சிறு தொகையை வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுப்பதாகவும் கூறப்படுகிறது, இது குறித்து தம்பதி ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர், இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.