பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஸ்பு உள்ளிட்ட நால்வரை திமுகவை சேர்ந்த ஒருவர் அநாகரீகமாக பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கிய. நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் சீரியல் நடிகை ஷர்மிளா என்பவர் நடிகை குஸ்பு கருத்திற்கு ட்விட்டரில் பதில் கொடுத்தார் அதில், நடிகை குஷ்புவின் பதிவுக்கு ஆங்கிலத்தில் ஒரு பதிலை ஷர்மிளா கொடுத்திருக்கிறார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிப்பதற்கு உகந்தது, திராவிட பசங்க என்ற ஹேஸ்டேக்கிலிருந்து உங்களுடைய கவனத்தை பின் வாங்குமாறு நான் விரும்புகிறேன் இந்த திராவிடியா பசங்க என்ற ஹேஸ்டேக் நடிகை கஸ்தூரி-யால் முன்னெடுக்கப்பட்டு சங்கி ஸ்டாக்குகளால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது என்று பதிவிட்டு இருந்தார்.
நீங்களும் இந்த பேச்சை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று சைதை சாதிக்கின் பேச்சுக்கு மன்னிப்பு கொடுங்கள் என்பது போல ஒரு பதிலை கொடுத்திருந்தார்.இதை பார்த்த நடிகை கஸ்தூரி Condone என்றால் ஏற்றுக்கொண்டு அதனை ஊக்கம் அளிப்பது. Condemn என்றால் அதனை எதிர்ப்பது. நல்ல வேளை நீங்கள் காண்டம்-ன்னு கேக்காம விட்டீங்க. நீங்கள் நிஜமாகவே டாக்டர் தானா? அல்லது வசூல்ராஜா திரைப்படம் டைப்பில் இருக்கும் திராவிடியன் மாடல் டாக்டரா..?
எது எப்படியோ, திராவிடியா என்ற வார்த்தை அருவருக்கத்தக்கது என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி என்று ஷர்மிளா-வுக்கு செருப்பால் அடித்தது போல பதில் கொடுத்திருக்கிறார் கஸ்தூரி. ஷர்மிளாவிற்கு பொழுது விடிந்தால் யாரிடமாவது வாங்கி காட்டுவதே வேலையாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது