Politics

பிணராயி விஜயனை நாரடித்த விஜய் ஹீரோயின் மாளவிகா அம்பலமான சுயரூபம் !!

பிணராயி விஜயனை நாரடித்த விஜய் ஹீரோயின் மாளவிகா அம்பலமான சுயரூபம் !!
பிணராயி விஜயனை நாரடித்த விஜய் ஹீரோயின் மாளவிகா அம்பலமான சுயரூபம் !!

நடிகை ஓவியா பிரதமருக்கு எதிராக Goback என்று ட்விட் போட்டதையும் Arrest meto ட்விட் போட்டத்தையும் மிக பெரிய அளவில் பேசிய தமிழக ஊடகங்கள், கேரள முதல்வர் பிணராயி விஜயனை மலையாள திரையிலகை சேர்ந்த நடிகை நடிகர்கள் கேள்வி எழுப்பி வருவதையும், விமர்சனம் செய்து வருவதையும் ஒப்புக்கு கூட சொல்லாமல் மூடி மறைத்து வருகின்றனர்.


மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடல் காலங்களிலும், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் போன்ற தாக்கத்திலும் திறம்பட செயல்பட்டு, கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு உலக அரங்கில் நல்ல பெயரை ஈட்டித்தந்தவர் சுகாாதார துறை அமை்சர் கே.கே.சைலஜா.

ஆனால் அவருக்கு புதிய அமைச்சரவையில் இடம் மறுக்கப்பட்டிருப்பது. இது கேரள அரசின் மீது அம்மாநில மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அம்மாநில நடிகையும், தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்துவருமான மாளவிகா மோகனன் டுவிட்டரில், ‛‛சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டீர்களே? என்ன நடக்குது முதல்வர் பினராயி விஜயன் அவர்களே?" என கேள்வி எழுப்பிள்ளார்.

பிணராயி விஜயன் காதல் திருமணம் செய்து கொண்ட முஸ்லீம் பிரிவை சேர்ந்த தனது மகளின் கணவருக்கு அமைச்சரவையில் இடம் வழக்கியுள்ள நிலையில்,மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக கூறப்பட்ட சுகாதார துறை அமைச்சருக்கு ஏன் அமைச்சரவையில் இடம் வழங்கவில்லை என்றும், முன்பு ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு இடமில்லை என்றால் பிணராயி விஜயன் மட்டும் எவ்வாறு முதல்வராக பொறுப்பு ஏற்காலம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தனது அமைச்சரவையிலோ கட்சியிலோ தன்னை விட யாராவது மக்கள் செல்வாக்கை பெரும் தலைவராக உருவெடுத்தால் அவர்களை பிணராயி விஜயன் ஒதுக்கி விடுவார் என்றும் சுத்த சுயநலவாதி பிணராயி விஜயன் எனவும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சொத்து சேர்ப்பதிலும் அமைச்சராவையில் இடம் வழங்குவத்திலும் மட்டுமே பிணராயி விஜயன் ஆர்வம் காட்டுவார் எனவும் காரசாரமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மாளவிகா மோகனன் மட்டுமல்லாமல், முன்னணி நடிகைகள் அனுபாமா பரமேஸ்வர், பார்வதி ஆகியோரும் பிணராயி விஜயனின் செயலுக்கு எதிராக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.