சீமான் ஆதரவாளர்கள் பொய் எதிரொலி தன்னுடைய தமிழ் சாதி பெயரை வெளிப்படையாக கூறி வீடியோ வெளியிட்ட விஜய லட்சுமிActress vijayalakshmi
Actress vijayalakshmi

நடிகை விஜயலட்சுமி உடனடியாக சீமானை கைது செய்யவேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்த காவல்துறை, அத்தனை குற்றசாட்டுகளுக்கும் முகாந்திரம் இருப்பதால் உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார், இந்த சூழலில் சீமான் ஆதரவாளர்கள் தொடர்ந்து விஜயலட்சுமியை விமர்சனம் செய்து வந்தனர்.

தங்களுக்கு ஆதரவான யூடுப் தளங்கள் மூலம் விஜயலட்சுமி குறித்து அவதூறு பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் விஜயலட்சுமி தமிழ் பெண் கிடையாது எனவும் வேண்டுமென்றே சீமானை கலங்கபடுத்த பயன்படுத்த படுகிறார் என சீமான் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்திய நிலையில் அவர்களின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ளார் விஜயலட்சுமி.

தான் தமிழ் பெண் எனவும் தான் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் அதற்கு ஆதாரமாக தனது தந்தை பெயர், குடும்ப உறுப்பினர்கள் பெயரையும் வெளியிட்டுள்ளார், சீமான் போன்று பிராடு சொல்லி பிழைக்க வேண்டிய பிழைப்பு எனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார், உடனடியாக தமிழக காவல்துறையும், திமுக அரசாங்கமும் சீமானை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விஜய லட்சுமி பேசிய முழுமையான வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.  சீமான் விஜயலட்சுமி வீடியோ

தொடர்ந்து சீமான் ஆதரவாளர்கள் விஜயலட்சுமியை சீண்ட அவர் பல்வேறு விதங்களில் பதிலடி கொடுக்க தயாராகிவிட்டார் என்பதற்கான சான்றே இப்போது தான் சாதி முதற்கொண்டு வெளிப்படையாக தெரிவித்து தானும் தமிழச்சி தான், வேறு மாநில பெண் என்று கூறி மக்களை ஏமாற்றி தப்பித்து விடமுடியாது என உணர்த்திவிட்டார் விஜய லட்சுமி.

Share at :

Recent posts

View all posts

Reach out