தன் பங்குக்கு பங்கம் செய்த கஸ்தூரி.. அணில் ஸ்டோரியில் இது வேற லெவல்Actress kasthuri senthil balaji
Actress kasthuri senthil balaji

மின் தடைக்கு புதிய விளக்கம் கொடுத்து இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் புதிய அறிவியல் விளக்கம் கொடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் செந்தில் பாலாஜி, அணில்கள் மின் கம்பத்தில் ஓடுவதால் மின் தடை ஏற்படுவதாக தெரிவித்தார்.

அந்த நிமிடம் முதல் செந்தில் பாலாஜியையும் அணிலயும் வைத்து மீம் போட்டு பங்கம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள், மீம் மட்டுமின்றி, செந்தில் பாலாஜியை கலாய்த்து அணில் பாடலே ரெடி ஆகிவிட்டது அந்த பாடலை பார்க்க.. கீழே இணைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தன் பங்கிற்கு நடிகை கஸ்தூரி செந்தில் பாலாஜியை பங்கம் செய்துள்ளார்.. அதில் Strictly satire- Just for humour. Dravidian Stock take a chill pill !செல்லூர் ராஜு வின் விஞ்ஞான அறிவுக்கு விசிறியாக இருந்தவரெல்லாம் இப்போ செந்தில் பாலாஜிக்கு மாறிவிட்டார்கள் 

கள்ளிக்கு பிள்ளை சாக்கு, கறண்ட் கம்பிக்கு அணில் பிள்ளை சாக்கு !அது என்ன அணிலா அணில் கும்ப்ளே  வா ஸ்டம்ப்பை தூக்குற மாதிரி கரண்ட் கம்பியை தாக்குறதுக்கு ! அணில் என்ன ராம்குமாரா கரண்ட் கம்பியை கடிக்கறதுக்கு ? அணில் என்ன அவாளா ? அநியாயமா பழிபோடறதுக்கு?

கருப்புச்சட்டை காக்காவை விட்டுட்டு  ராமருக்கு உதவிய அணிலை டார்கெட் பண்ணுறாங்க , எவ்வளோ பெரிய (யார்)  அரசியல் பாருங்க ! என கவிதையே கூறிவிட்டார்.தொடர்ந்து திமுக அமைச்சர்கள் தங்கள் 8 ம் அறிவு மூலம் நெட்டிசன்களிடம் சிக்கி சிதைந்து வருவதும் காமெடி பீசாக மாறிவருகின்றனர்.


Share at :

Recent posts

View all posts

Reach out