![Shankar](https://www.tnnews24air.com/storage/gallery/qMAkt622n5eQn25Wu8hmdtdDfdpHm8vO9h4lkBWn.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், தனக்கென்று ஒரு கதைக்களத்தை கொண்டு அதனை பிரமாண்டமாக வடிவமைக்கும் திறன் கொண்டவர் ஷங்கர். இவருக்கு இரண்டு மகள் உள்ளனர் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஷங்கர் முடிவெடுத்து நிச்சயம் முடித்துள்ளார். முதல் திருமணம் பாதியில் நின்று முடிந்ததால் ஷங்கர் புதிய பாடத்தை கற்று கொண்டதாக கூறப்படுகிறது.
ஷங்கருக்கு இரண்டு மகள் இருந்தாலும், இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் நடித்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடிகையாக நடித்திருந்தார். மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு தற்போது இரண்டாவது திருமணம் நிச்சயமாகியுள்ளது. ஏற்கனவே, 2021ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. எதிலும் பிரமாண்டத்தை பார்க்கும் ஷங்கர் தனது மகள் திருமணமும் ஜாம் ஜாம் என்று நடத்தி முடித்தார். முதலமைச்சர் முதல் சினிமா வட்டாரங்கள் என பலருக்கும் அழைப்பு விடுத்தது மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இதற்கிடையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், ஆறு மாதத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். இதற்கு பலரும், கிரிக்கே வீரர் ரோகித் போக்சோ வழக்கில் கைது செய்யப்படாததால் இவர்களது வாழ்கை முடிவு பெற்றது என திரை விமர்சகர் கூறினர். ரோகித் பல கோடி சொந்தக்காரர் என்று ஷங்கர் பிரமாண்டமாக திருமணத்தை நடத்தினர் திருமணத்துக்கு ஓகே சொன்னாராம். ரோஹித்தின் குணம் அவரது செயல்பாடுகள் தெரிந்ததும் தனது மகள் வாழ்க்கையை அறிந்து மிகவும் வருத்தப்பட்டராம். இதனால், தனது படத்திலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் இருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ரோகித் குறித்தும் அவரது தந்தை குறித்தும் அடுக்கடுக்கான தகவலை முன் வைத்தார். குறிப்பாக ரோகித் போக்சோவில் கைது செய்ய காரணம் அவர் பல பெண்களிடம் பாலியலில் ஈடுபட்டது என்றும் அவரது தந்தை ராஞ்சி கிரிக்கெட் போட்டிக்கு தலைமை என்பது போலும் அவருக்கும் அன்னித்தும் தெரியும் என பல்வேறு விமர்சனம் முன் வைத்தார். இதனால் ஷங்கர் தனது மக்களுக்கு விவாகரத்து பெற்று கொடுத்தார். மக்களின் வாழ்க்கை சின்ன பின்னமாய் போக காரணம் பணத்தை கண்டு தான் ஏமார்ந்து விட்டதாக நினைத்தாராம்.
அதனால், இனியும் பணத்தை பார்த்து வாழ்க்கையை தொழுது விடக்கூடாது என எண்ணி குணத்தை பார்த்து தன்னுடன் பணிபுரியும் உதவி இயக்குனரை தருண் கார்த்திகை தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஷங்கர் என்னதான் இருந்தாலும் தனக்கு கீழ் பனி செய்யும் நபருக்கு திருமணம் செய்து வைக்கிறார் என்றால் எந் அளவுக்கு ஷங்கரின் மனது புண் பாட்டிற்கும் என வருத்தம் தெரிவிக்கின்றனர். கணினியில் சிறந்த பனி செய்யும் தருண் கார்த்திக்கின் பனி ஷங்கருக்கு பிடித்து போக சரியான முடிவை எடுத்துள்ளாராம். தருண் தந்து மக்களுக்கு பொறுத்தவராக இருப்பார் என திருமணத்தை தாமதிக்காமல் நிச்சயம் முடித்துள்ளாராம். இனியும் பணம் இருப்பவர்களை நோக்கி சென்றால் வேலைக்காகாது என யோசித்து குணத்தையும், பன்பையும் உள்ளவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.