
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று போற்றப்படுபவர் தான் நடிகர் கமலஹாசன் இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி தொகுப்பாளர் தயாரிப்பாளர் பிரபல அரசியல்வாதியும் கூட அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தின் மூலம் சரிகா மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்தார்கள் இவர்கள் இருவருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அதன்பிறகு சரிகாவை கமலஹாசன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இவர்களுக்கும் குழந்தையாக பிறந்தவர்கள் தான் சுருதிகாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகியோர் இவர்கள் இருவரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். ஆனால், 2004ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அதன் பிறகும் கூட கமல்ஹாசன் திருமண வாழ்கை முடிவு பெற்றதை விட்டு துவண்டு விடவில்லை நடிகை கவுதமியிடன் லிவிங் டு கேதரில் தனது வாழ்கை பயணத்தை தொடங்கினார். குறிப்பாக, கவுதமியுடன் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த வந்த கமல் தான் நடிக்கும் படத்திற்காக ஆடை வடிவமைப்பு, கதை தேர்ந்தெடுப்பு, மற்றும் நடிப்பதற்கு கால் சீட் போன்றவற்றை முழுமையாக பணியில் ஈடுபட்டு வந்தார்.
சில வருடங்களுக்கு பிறகு இந்த உறவும் கடைசி வரை நீடிக்காமல் பிரிந்தது, அதன் பிறகு நடிகை கவுதமியும் அரசியலில் இறங்கினார். பாஜக பக்கம் வந்த கவுதமி தற்போது அரசியலில் இருந்து விலகியுள்ளார. கமல்ஹாசனும் லிவிங் டு கேதரில் இருந்து வெளியே வந்து சொந்தமாக மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். ஒரு பக்கம் அரசியலும், ஒரு பக்கம் சினிமாவிலும் கவனம் செலுத்தி வரும் கமல் மீது பலரும் குற்றசாட்டை வைத்தனர். அதாவது, சினிமாவில் கால் வைத்துள்ளனர் எதற்காக அரசியலுக்கு வரணும் மக்கள் மீது பற்று இல்லாமல் அரசியலில் ஒரு காலை வைத்து கொண்டும் சினிமாவில் ஒரு காலை வைத்து கொண்டு எதற்காக நாடகம் நடத்துகிறார் என விமர்சனம் எழுந்து வந்தது.
இந்நிலையில் இந்த வயதிலும் இவ்ளோ பிஸியாக செயல்பட்டு வருகிறார் என கூறும் நிலையில், கமலஹாசனுக்கு தற்போது வலது கரமாக பெண் ஒருவர் செயல்பட்டு வருவதாக செய்திகள் வந்தன. அதாவது அவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவரின் மனைவி தான் கமல்ஹாசனுக்கு பக்கபலமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த பெண் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி அமிர்தராம். இவர் தான் தற்போது கமலுடன் இருந்து வருகிறார். முன்னதாக கவுதமி செய்த வேலைகள் அனைத்தும் அமிர்தராம் செய்துவருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு கால் சீட், காஸ்டியூம் மற்றும் ஏஜ்கமல் தயாரிக்கும் படத்துக்கான செல்வுகள் என சினிமா தொடர்பான அனைத்தும் இவர் தான் மேற்கொண்டு வருகிறாராம். கவுதமி சென்றதிலிருந்து கமல்ஹாசன் பற்றிய அனைத்து குறிப்புகளும் அமிர்தராம் கையில் வைத்துள்ளதாக சினிமா வற்றதில் கூறப்படுகிறது.