Cinema

நயன்தாராவையும் விட்டு வைக்காத மேதகு இயக்குனர் கிட்டு.. வைரலாகும் புகைப்படம் !!

Methagu- kittu
Methagu- kittu

ஈவேரா தொடங்கி  திமுக என பல தரப்பையும் பங்கம் செய்துள்ள புதிமுக இயக்குனர் கிட்டு, இவர் பிரபாகரனின் வாழ்கை வரலாறு குறித்து எடுத்துள்ள திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது, இந்நிலையில் இவரது பழைய பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.


மேதகு படம் இந்த மாதம் 25-ஆம் தேதி வெளியானது. பிரபாகரன் குறித்து நியாயமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என படம் வெளிவரும் முன்பும் வெளிவந்த பின்பும் பலரும் கிட்டுவை பாராட்டினர், நயன்தாரா குறித்தும் சர்ச்சையான பதிவை அவர் இட்டுள்ளார்.

நயன்தார விக்னேஷ் சிவனை காதலிக்கும் முன்பு சிம்பு, பிரபுதேவாவுடன் காதலில் இருந்தது அனைவரும் அறிந்த விஷயம். அந்தப் புகைப்படங்களை கீதையின் வாசகத்துடன் இணைத்து கிட்டு முன்பு பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

எது இன்று உன்னுடையதோ ( சிம்பு நயன்தாரா ) அது நாளை மற்றொருவருடையது ( பிரபுதேவா - நயன்தாரா ) நாளை மறுநாள் வேறு ஒருவருடையது ( விக்னேஷ்சிவன் - நயன்தாரா) என அவர்களது புகைப்படங்களை ஒன்று சேர்த்து பகிர்ந்து உள்ளார், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.