நண்பன் திரைப்படம் தமிழக தியேட்டர்களில் வெற்றியை குவித்த திரைப்படங்களில் ஒன்று, இதில் நடித்த நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீங்காந்த் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க நடிகர் ஜீவாவின் அக்காவாக அதிரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் வரும், ஜீவாவின் அக்காவிற்கு மாப்பிளையாக ஸ்ரீகாந்த் சம்மதம் தெரிவித்து விட்டதாக ஜீவாவிடம் விஜய் சொல்ல அந்த காமெடி திரையில் கைத்தட்டல்களை பெற்று கொடுத்து இருக்கும், இது ஒருபுறம் இருக்க அந்த கதாபாத்திரத்தில் நடித்த பெண்ணை தனியார் யூடுப் சேனல் ஒன்று நேர்காணல் செய்தது.
சேனல் விஷன் சேனலில் வெளியான அந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது ஸ்ரீதேவி தனக்கு என்ன நேர்ந்தது, என்ன அரசியல் என்பது குறித்து நேர்காணலின் போது தெரிவித்துள்ளார் அந்த காட்சிகள் திரைமை இருந்தும் திரை துறையில் என்ன நடக்கும் கொரோனா காலகட்டத்தில் நடந்தது குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
வீடியோவை பார்க்க - ஸ்ரீதேவி கண்ணீர் பேட்டி