Cinema

பெருசோ, சின்னதோ அது என் இஷ்டம்.... டென்ஷன் ஆனா ரேஷ்மா.... அப்படி என்னமா கோவம் தெரியுமா....?

ACTOR RESHMA
ACTOR RESHMA

தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகை தான் ரேஷ்மா பசுபுலேட்டி!! இவர் ஒரு தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மேலும் தனது பள்ளி படிப்பினை அமெரிக்காவில் முடித்து அதன் பிறகு கமிட்டி கட்டில் உள்ள பெஸ்ட் ஹார்ட் போர்டில் உள்ள சென் ஜோசப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் இவரின் தந்தை பிரசாத் பசுபுலேட்டி ஒரு பிரபலமான தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். முதலில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியினை தொடங்கிய இவர் அதன் பிறகு அதே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். தொகுப்பாளர் மற்றும் நடிகையாக மட்டுமில்லாமல் செய்தி வாசிப்பதிலும் கூட திறமை மிக்கவராக ரேஷ்மா பசுபுலேட்டி இருந்து வந்துள்ளார். 


அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் சன் சிங்கர் நிகழ்ச்சியில்  பாடகர் ஆகவும் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். அதன் பிறகு தெலுங்கில் நடைபெற்ற லவ் டாக்டர் என்னும் நிகழ்ச்சியில் நடிகையாக பணியாற்றினார். அதன் பிறகு வாணி ராணி என்னும் சீரியல் மூலம் தொலைக்காட்சிகளில் ஒரு நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு வம்சம் என்னும் சீரியலில் சூப்பராக நடித்து அதிக வரவேற்பு பெற்று வந்தார். மேலும் ஒரு தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான சுந்தரகாண்டம் என்னும் தமிழ் தொடரில் நடித்திருந்தார். அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படத்தில் ரேஷ்மாவின் கேரக்டர் சூப்பராக அமைந்திருந்தது. அந்த திரைப்படத்தில் சூரிக்கு  ஜோடியாகவும் புஷ்பா என்னும் கேரக்டரில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை புஷ்பா என்றும், சூரியன் காமெடியில் வருவது போல் புஷ்பா புருஷன் என்ற நகைச்சுவையையும் மக்கள் இன்றளவும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டுள்ளனர். என்னைத் தொடர்ந்து தற்பொழுது பல சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும் நீ தற்பொழுது ஒரு பிரபல தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்னும் சீரியலில் இவர் சூப்பராக நடித்து அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தற்பொழுது பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து ஒரு பிரபல நடிகையாக திகழ்ந்துவரும் ரேஷ்மாவிடம் அவருடைய உதடு பெரியதாக இருப்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது!! இதற்கு ரேஷ்மா கூறி இருக்கும் போது இணையத்தில் ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது!! மேலும் அவர் அளித்த பதில் இணையத்தில் கேள்வி எழுப்பிய அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்தது போலவும் அமைந்திருந்தது. அவ்வாறு ரேஷ்மா கூறிய பதில் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?? ரேஷ்மாவிடம் உங்களுடைய உதடு இவ்வளவு பெரியதாக இருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி முன் வைக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு ரேஷ்மா அது என்னுடைய உதடு அதை நான் பெரிதாக்கிக் கொள்வதும் சிறிதாக்கிக் கொள்வதும் என்னுடைய இஷ்டம், நான் ஆபரேஷன் செய்து தான் என்னுடைய உதடு பெரியதாக ஆக்கிக் கொண்டேன். என்னுடைய உதடு பெரியதாக இருந்தால் உங்களுக்கு என்ன?? என்று கேள்விகள் கேட்ட அனைவரும் வாயடைக்கும் வகையில் சரியான பதிலடி கொடுத்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி!!! இவ்வாறு இவர் அளித்த பதில் தற்பொழுது இணையத்தில் அதிகமாக பேசப்படுவதாகவும், இனிமேல் இது போன்ற கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற விதத்திலும் இருந்து வருகிறது. தற்போது இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது!!