
நடிகர் சூர்யா சினிமாவில் வந்ததும் அடுத்தப்படத்தில் நடிக்க யோசித்தார் என்பதை விட அடுத்த வாழ்க்கையை நோக்கி சினிமா செட் ஆகாது சொந்தமாக தொழில் தொடங்கலாம் என யோசித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. தனது தந்தை மூலம் நேருக்கு நேர் படத்தில் நடிக்க தொடங்கியவர் நடிப்பு திறன் பலரும் விமர்சனம் செய்து வந்ததால் சினிமா இனி வேலைக்காகாது என முடிவெடுத்தவர் த்ரோபித்து சினிமாவில் முன்னனி நடிகராக உள்ளார். இதற்கிடையில் வளர்ந்துவிட்டதால் சூர்யா செய்யும் சேட்டைகள் வெளியாகி இயக்குனர்கள் முகம் சூலிக்க வைத்துள்ளதாம்.
நடிப்பு சுத்தமாக செட்டாகாமல் இருந்த சூர்யாவுக்கு நந்தி படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக சூர்யா மாற காரணமே இயக்குனர் பாலா தான். நடிப்பு வராத நாயகனாக இருந்த சூர்யா தற்போது சினிமாவில் அனைவராலும் நடிப்பின் நாயகனாக அறிமுகமாக அவர் பாலா பட்டறையில் பட்டை தீட்டி கொண்டு வந்தது இயக்குனர் பாலா. பாலா வித்யாசமான கதைக்களத்தை கொண்டு இயக்குனர்களை நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பாக நடிகர்கள் அனைவரிடமும் அவர் எதிர்பார்க்கும் நடிப்பு வரவில்லை என்றால் அவர்களை அடித்து நடிப்பை பெறுவார் என்பது சினிமா வட்டாரங்களே தெரிவித்துள்ளது.
பாலாவுக்கு தற்போது சினிமாவில் மார்க்கெட் சொல்லும் அளவுக்கு இல்லை. இதனால் வணங்கான் என்ற கதையை ரெடி பண்ண பாலா முதலில் சூர்யாவை தேர்வு செய்தாராம் அப்போது சூர்யாவும் தன் தந்தையிடம் கேட்டு சம்மதம் தெரிவித்தவுடன் பாலாவுக்கு சூர்யா வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளார். சூர்யா தந்த வாய்ப்பை மதிக்காமல் படம் கிடைத்ததும் தனது வேலையை பாலா காட்ட ஆரம்பித்து இருக்கிறார். சூர்யா சினிமாவில் விஜய் அஜித்துக்கு பிறகு அடுத்த இடத்தில் உள்ளார். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் சூர்யாவை பார்த்து நீ யாரா வேண்டுமானாலும் இரு எந் இடத்தில் வேண்டுமானாலும் இரு என்று நினைத்து கதையை சூர்யாவிடம் சொல்லவில்லையாம்.
சில மாதங்கள் 10 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தின் படப்பிடிப்பை சூர்யா நடத்திய நிலையில், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா வெளியேற காரணமே பாலாவின் அடக்குமுறை தான் செய்யாறு பாலு தனது புதிய பேட்டியில் கூறியிருக்கிறார்.நந்தா, பிதாமகன் படங்களில் நடித்த சூர்யாவுக்கும் பாலிவுட் சூர்யாவுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளாமல் பாலா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு மத்தியில் சூர்யாவை திட்டியதும் பீச்சில் தொடர்ந்து 4 நாட்கள் ஓடவிட்டதும் தான் காரணம் எனக்கூறியிருக்கிறார். ஆனால் சூர்யா தான் வளர்ச்சிக்கு ஏற்றார் போல் கதை இல்லை என நினைத்து ஒதுங்கியதாக சில தகவல் வந்தது அது எல்லாம் பொய் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
தற்போது வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் தேர்வானார் அதில் அருண் விஜய் கேரியரில் அடுத்தகட்ட இடத்துக்கு செல்ல வேண்டும் என்று பாலாவிடம் எவ்வளவு ஆதி வாங்கினாலும் நான் ரெடி என நினைத்து படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சூர்யாவும் தமிழ் சினிமாவை ஓரம் கட்டிவிட்டு இந்தியிலும், ஹோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார் என கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு தொடங்கியுள்ளது.