தமிழக திரை உலகில் யாரும் எதிர்பாரத அதிரடி மாற்றம் அரங்கேரி இருக்கிறது, இதுநாள் வரை தமிழ் சினிமாவில் இந்து மதத்தை விமர்சனம் செய்துவந்த பல நடிகர்கள் தற்போது அடக்கி வாசிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்போது மற்றொரு அதிரடி மாற்றங்கள் அரங்கேரி இருக்கின்றன.
பிரபல இயக்குனர் பிரபுசாலமோன் இயக்கத்தில் செம்பி என்ற படம் தயாரான நிலையில் அந்த படத்தில் இயேசு மட்டுமே அன்பை போதிப்பதாக வசனம் இடம்பெற்ற காரணத்தால் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப இயக்குனர் பிரபு சாலமோன் நான் இயேசுவை நம்புகிறேன், இயேசு மதம் பரப்ப வரவில்லை என தெரிவித்தார்.
இது தமிழகத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், பலரும் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர், முன்பு எல்லாம் தமிழகத்தில் இந்து மதத்தை விமர்சனம் செய்தால் கூட யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இப்போது ஏசு மட்டுமே அன்பை போதிக்கும் கடவுள் என எப்படி போடலாம், என செய்தியாளர்களே இயக்குனரை நோக்கி கேள்வி எழுப்பி இருப்பது தமிழகத்தில் மாற்றங்கள் உண்டாகி இருப்பதை காட்டுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் இயக்குனர் ஒருவருக்கே இந்த நிலை என்றால் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச பட்ச நிலையில் இருக்கும் விஜய் தன்னை ஜோசப் விஜய் என தொடர்ச்சியாக அடையாள படுத்துவது எதிர் காலத்தில் பாலிவுட் உச்ச நடிகர்களான அமீர் கான், சாருக் கான் போன்றவர்களுக்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை விஜய்க்கும் உருவாகாமல் இருக்குமா எனவும் இப்போது செம்பி திரைப்பட இயக்குனர் பிரபு சாலமனுக்கு விழுந்த டோஸ் வீடியோவை பார்த்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.