தமிழ் திரை உலகில் நடிகை நீலிமா ராணியை தெரியாதவர்கள் குறைவு அதுவும் தமிழ் மக்கள் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு பிரபலமானவர் திரையுலகில் நடிகையர் திலகமும் உலக நாயகனும் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி கண்ட தேவர் மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி! அதற்குப் பிறகும் கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நடிகையாக பல கதாபாத்திரங்களை தாங்கி வந்துள்ளார் தங்கையாகவும் அக்காவாகவும் நடிகையின் தோழியாகவும் நடித்தவர். அதற்குப் பிறகு சின்னத்திரைகள் காலடி வைத்த இவர் உன்னை நீ தனியார் சேனலில் ஒளிபரப்பான முன்னணி நடிகை கதாநாயகியாக நடித்த சீரியலில் முக்கிய வெள்ளியாக நீலிமா ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு துயர சம்பவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நீலிமா ராணி அளித்த அந்த பேட்டியில், ஒரு நல்ல நடிகையாக தமிழக மக்கள் என்னை பார்த்து வந்துள்ளனர் ஆனால் என் குடும்பத்தை பொறுத்தவரையில் நான் வெறும் சம்பாதிக்கும் ஏடிஎம் போன்ற தங்க முட்டையிடும் ஒரு வாத்து தான், என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் சினிமாவிற்கு நான் வந்தேன் எனது சகோதரனின் படிப்பு குடும்ப செலவுகள் என அனைத்தையும் நான் சமாளித்தேன் இப்படி எனது 18 வயது குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் நான் பார்த்துக் கொண்டது எனக்கு பெருமையாக இருந்தது. மேலும் தொடர்ந்து எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு அயராது உழைத்து பெரும் பணம் சேர்த்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனது வாழ்க்கையை நான் திரும்பிப் பார்க்கும்பொழுது நான் சம்பாதித்த ஒரு ரூபாய் கூட என்னிடம் இல்லை மொத்தமும் அழிந்துவிட்டது அவை அனைத்திற்கும் என் தந்தை தான் காரணம் ஏனென்றால் என் தந்தையிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது சூதாட்டம் ஆடுவது அவர் நான் சம்பாதித்த முழு பணத்தையும் சூதாட்டத்தில் செலவழித்து அவரும் கடைசியாக சூதாட்டத்தில் இறந்து விட்டார்.
இதை நான் அறிந்த பொழுது என் வாழ்க்கையை தலைகீழாக மாறி இருந்தது. நான் சேர்த்து வைத்த பணம் ஒன்றுமே கையில் இல்லை கடனுக்கு மேல் கடன் ஏறி நடுத்தெருவில் நானும் என் அம்மாவும் நின்றோம். அதற்கு பிறகு வாடகை வீட்டில் குடிப்பு வந்து மீண்டும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தேன் தற்பொழுது அந்த வாடகை வீட்டை வாங்கும் அளவிற்கு நான் உயர்ந்துள்ளேன்! இந்த நிலையில் நான் ஒன்றை கூறிக்கொள்ள வேண்டும் திரை உலகில் கடந்த 31 ஆண்டுகளாக நான் இருந்து வருகிறேன் ஆனால் வெளியில் இருந்து எனக்கு எந்த எதிர்ப்புகளும் வரவில்லை என் குடும்பமே எனக்கு எதிரிகளாக மாறியது பெரும் வருத்தத்தை தந்தது என்று நீலிமா ராணி அந்த பேட்டியில் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் நடுவில் கொஞ்ச காலம் நீலிமா ராணி பற்றிய பல விஷயங்கள் கிசுகிசுக்களாக உலா வந்தது, அவர் நடிப்பதை விட்டு வேறு மாதிரி இறங்கிவிட்டார், இனி நீலிமா ராணியின் வாழ்கை அவ்வளவுதான் என்றெல்லாம் வேறு பலர் விமர்சித்து வந்தனர். ஜாலி கதாபாத்திரமாக வலம்வரும் நடிகைக்கு இப்படியெல்லாம் சோகங்களா? அதுவும் தந்தையே இப்படி செய்யலாமா எனவும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. தற்போது நீலிமா ராணியின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.