சூர்யா குடும்பம் வெளிநாடு செல்ல திட்டமா ?:- ஜெய்பீம் சர்ச்சையில் சிக்கிய சூர்யா கடும் மன உழைச்சல் இருப்பதால் அதில் இருந்து தப்பிக்கவும் மேற்கொண்டு அறிக்கைகள், நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதி விவகாரத்தை மேலும் சிக்கலில் கொண்டு நிறுத்தமால் பார்த்து கொள்ளுங்கள் என சூர்யாவிற்கு ஆலோசகர் வழங்கிய அறிவுரையின் அடிப்படையிலும், வீட்டினை பல்வேறு அமைப்புகள் முற்றுகையிட உள்ளன என உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் நடிகர் சூர்யா வெளிநாடு செல்ல முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சூர்யா வெளிநாடு சென்றதாக எந்த புகைப்படமும் வெளியாகவில்லை மாறாக one india வலைத்தளம் tamil samayam ஆகியவை மற்றும் செய்தி வெளியிட்டுள்ளன இவை தவிர்த்து மாரிதாஸ் சில புள்ளி விவரங்களை வெளியிட்டு ஷாக் ஏற்படுத்தியுள்ளார்.
மாரிதாஸ் வெளியிட்ட தகவல் :-“ருவாண்டா நாட்டில் 1994இல் இரு இனங்களுக்கிடையே நடந்த இனக்கலவரத்தில் இரண்டே நாட்களில் 8 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், பல லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்கள். அதே போல இந்தியாவில் கலவரம் தூண்ட செய்பீம் மூலம் முயற்சி நடக்கிறது எனவும்,( 1994 ருவாண்டா கலவரத்தை பின்னிருந்து இயக்கியது சர்ச். அதற்கு 2017இல் போப் மன்னிப்பு கேட்டார் )
ஒன்றாக இருந்த ருவாண்டா மக்களிடையே - மதமாற்றம் செய்ய - “அந்த இனம் நன்றாக இருக்கிறது, உன்னை அவன் தாழ்த்துகிறான், அடக்குகிறான்” என்று பிரிவினை ஏற்படுத்தி, இருவரையும் மோதை வைத்தது சர்ச். ஜெய்பீம் பட கூட்டத்துக்கு பின்னும் மதமாற்ற கும்பல். பிரிவினைவாதத்தை தான் வைத்து பிழைப்பு நடத்துகின்றது என்ற ரீதியிலும்
ஜெய்பீம் ஹீரோ ஒரு கம்யூனிஸ்ட். ஆனால், கம்யூனிஸத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். அவர் பெயரை எப்படி இந்தப்படத்துக்கு வைக்கலாம்? கம்யூனிஸத்தால் உருப்படாமல் போன நாடுகள் பல. என்று பொருள்படவும் ஜெய்பீம் கதாநாயகனையும் டைரக்டரையும் கேள்வி கேட்காமல் விட்டால், இன்னும் பலர் கிளம்புவார்கள் இம்மாதிரி பிரிவினைவாத பொய்ப்பிரச்சார படங்கள் எடுக்க எனவும் மாரிதாஸ் பேச்சின் சில தரவுகளை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார் செல்வநாயகம்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.