#BREAKING ருத்ரதாண்டவம் திரைப்படம் அரங்கேறிய பரபரப்பு சம்பவம் பிரபல எதிர் தரப்பு அதிர்ச்சி !



rudradandavam review
rudradandavam review

நேர்மையான அநியாயத்தைக் கண்டால் உடனே தட்டி கேட்கும்  காவல் அதிகாரியாக ரிச்சர்ட் ரிஷி ருத்ர பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் போதை பொருட்களை கடத்தும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கிறார். அதன் பின்னர் வில்லனாக நடித்துள்ள கௌதம் வாசுதேவ் மேனன் சூழ்ச்சியால் கொலை வழக்கு ஒன்றில் சிக்கிக் கொள்கிறார்.

இவருடைய வேலைக்கு பாதிப்பாக அமைய  அதன் பின்னர் அந்த வழக்கில் இருந்து தன்னை நிரபராதி என எப்படி நிரூபித்தார் அதன்பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்குமிடையே வெளியான இந்த திரைப்படம் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாகியுள்ளது ,

தமிழகத்தின் தலைநகரான சென்னை தொடங்கி  வடக்கு மாவட்டங்கள் கொங்கு மண்டலம் , தெற்கு மண்டலம் என பல பகுதிகளில் தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் , முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது .இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை பார்க்க பல்வேறு வாகனங்களில் ரசிகர்கள் குவிந்ததால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து சம்பித்து போனது .

ரசிர்கள் வாகனத்தின் மீது ஏறி வலம்  வந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் கொங்கு மண்டலம் முழுவதும் குடும்பத்துடன் பலர் திரைப்படத்தை பார்க்க செல்லும்காட்சிகள் இத்தனை  ஆண்டுகளாக திரைக்களத்தை தங்கள் கட்டுக்குள் வைத்து இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது .

மதம் மாறினால் சாதியை பயன்படுத்த கூடாது என்பதும் , அவர்கள்  PCR சட்டத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்பதே பலரும் அறிந்திராத நிலையில் ,  இந்த திரைப்படம் மிக பெரிய அளவில்  விழிப்புணர்வை உண்டாக்கியுள்ளது , சில இயக்கங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது .சாதி,  மத முத்திரை ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு முன்வந்து பலரால் விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் ,  அவற்றை உடைத்து சாதித்துள்ளது ருட்ரதாண்டவம் ,இத்திரைப்படத்தை பார்த்த ரசிகர் உணர்ச்சி பொங்க கூறும் கருத்துக்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும் ,  விழுப்புரத்தில் ரசிகர்கள் குவிந்த வீடியோவை பார்க்க  இங்கு கிளிக் செய்யவும் .

Share at :

Recent posts

View all posts

Reach out