சீரியலில் அர்னாப் என்ற புனை பெயரில் வலம் வரும் நைனார் முகமது தற்போது ஆதாரம் வெளியான நிலையில் வசமாக சிக்கி இருக்கிறான்.
பெண்களை காதல் செய்வது பிறகு அவர்களை மதம் மாற்றுவது என ஒரு கூட்டமே செயல்பட்டு வரும் நிலையில் அதே பாணியை அர்னாப் பின்பற்றி இருப்பது தெரியவந்துள்ளது, திவ்யா என் மீது போலியாக புகார் கொடுத்து இருப்பதாகவும் அவள் ஆண் நண்பர் ஈஸ்வரனுடன் சேர்ந்து என்னை ஏமாற்றுவதாகவும் நான் திவ்யா உடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும் நைனார் முகமது தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் அவர் வேறொரு நண்பரிடம் திவ்யாவிற்கும் எனக்கும் நடந்த திருமணம் உண்மை இல்லை என கூறுமாரும் அது ஒரு விளம்பர படம் என்று உண்மையை மறைக்க அர்னாப் என்ற நைனார் முகமது பேரம் பேசுவது ஆடியோவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது.
இத்தனை நாள் நல்லவர் வேடம் போட்ட நைனார் முகமதுவின் உண்மையான சுயரூபம் அவரது ஆடியோ மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது.
தொடர்ச்சியாக பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பின்பு அவர்களை மதம் மாற்றுவது பின்பு தேவை முடிந்ததும் வேறொரு பெண்ணை தேடி போவது என சிலர் திட்டமிட்டு செயல்படுவதை தடுக்க வேண்டும் என பெண்களை பெற்றவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் பலர் தமிழக காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புடிங்க சார் இது போன்ற நபர்களை உள்ளே வைத்தால்தான் நாட்டில் பெண்களை காதல் வலையில் வீழ்த்து நடைபெறும் மதமாற்றம் ஒழியும் எனவும் பலர் தொடர்புகொண்டு தெரிவித்து வருகிறார்களாம்.