Cinema

கதறி அழுத சூர்யா எல்லாம் பொய் நாடகம்? முகத்திரை கிழிந்தது..! வெளுத்து எடுக்கும் பிரபலம்!

Surya
Surya

விஜயகாந்த் இறந்த பின் எங்கோ காரில் சென்று கொண்டு வீடியோ பதிவிட்டவர் சூர்யா, அந்த வீடியோவை கண்ட பலரும் சூர்யாவை விமர்சனம் செய்தார்கள். மும்பையில் தானே இருந்திர்கள் நேரில் வரலாமே என நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். அப்போது திரை விமர்சகர் புளு சட்டை மாறன் வெளிநாடுகளில் புத்தாண்டு கொண்டாடி விட்டு சென்னைக்கு வந்து கலைஞர் 100ல் பங்கேற்பார்கள் என சொன்னார் அது போலவே நடந்துவிட்டதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.


திரையில் கதைகேற்றபோல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் நடிகர் சூர்யா ஆட்சி மாறும் போது இவரும் தனக்கென்று ஒரு பச்சோந்தி சட்டையை போட்டுக்கொள்ளுவார். கடந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குறை சொன்ன அவரது குடும்பம் இந்த திமுக ஆட்சியில் மட்டும் எதற்கு மவுனம் காக்கிறார்கள் என கேள்வி எழுந்தது. இதற்கிடையில் சென்னையை விட அதிகம் சூர்யா வசிப்பது மும்பையில் தான் அவரது குழந்தைகள் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆன சூர்யா மீது விமர்சனம் தொடர்ந்து வந்தது.

அதாவது, விஜயகாந்த் மறைவின் போது சூர்யா எங்கோ ஒரு மூளையில் இருந்து கொண்டு வீடியோ மூலமாக இரங்கல் தெரிவித்தார் அவரை தொடர்ந்து, நடிகர் விஷால் உள்ளிட்டோரும் இதே பாணியில் வீடியோ பதிவிட்டனர். அப்போது அவர்களது ரசிகர்களே கொந்தளித்தனர் அந்த நேரத்தில் திரை விமர்சகர் புளு சட்டை மாறன் வெளிநாடுகளில் ஓய்வு எடுத்து கொண்டு இங்கு வந்து கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பார்கள் என இணையத்தில் பதிவிட்டு இருந்தார். அதே போன்று நடிகர் சூர்யா சென்னைக்கு வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி கதறி அழுது அஞ்சலி செலுத்தி விட்டு அடுத்த தினம் நடைபெற்ற கலைஞர் விழாவில் கலந்து கொண்டது அனைவரையும் வியக்கவைத்தது.

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய சூர்யா " அரசியலில் பல சாதனை செய்திருந்ததாலும் அவரை கலைஞர் என அழைப்பதற்கு காரணமா அவர் ஒரு படைப்பாளி. என்னை பொறுத்தவரையிலும் ஒரே தலைவர் அது கலைஞர் தான்" என பேசினார். இதை கண்ட பலரும் அரசியலில் சாதனை படைத்தவர்கள் பலம் இருக்கையும் எதற்காக கலைஞர் மட்டும் தூக்கி பேசுகிறார் என விமர்சனம் வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், சினிமாவிலும் நிஜத்திலும் வடம் அணிவதை நிறுத்தி கொள்ள வேண்டும் ஆட்சி மாற்றத்தின் போது இருந்த சூர்யா, கார்த்திக் மற்றும் ஜோதிகா எங்கு போனீர்கள் மக்கள் வெள்ளத்தில் திண்டாடி வரும்போது எந்த உதவியும் செய்யவில்லை அதிமுக ஆட்சியின் போது திமுகவிற்கு ஐடிவிங் வேலை செய்த் சிவகுமார் குடும்பமா இப்போது மக்கள் தினமும்துயரதி அனுபவித்து வருகின்றனர் எங்கே போந்து உங்களின் சமூக போராளி வேஷம் முகமுடியா போட்டுகொண்டு வாருங்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் நான் திமுகவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன் என்றால் உங்களது ரசிங்கர்கள் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. மறுபக்கம் அன்று திரைவிமர்சகர் இணையத்தில் தெரிவித்தது போல் நடிங்கர் சூர்யா இன்று நிறைவேற்றி விட்டார் என நெட்டிசன்கள் கூறுகின்றார்.