ஜீரோ என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியில் நா சாமியே இல்லைனு சொல்லிட்டு இருக்கேன் நீ யாரோ ஒருத்தன்ன கூட்டிட்டு வந்துட்டு பேய் ஒன்றேன்னு சொல்லிட்டு இருக்க சீக்கிரம் காச கொடுத்து அனுப்பு என மனைவியை நோக்கி பாய்கிறார் திரையில் வரும் நாத்திக கதா பாத்திர நடிகர்.
இந்த நேரத்தில் பணம் எடுக்க உள்ளே சென்ற மனைவி வரும் நேரத்தில் படத்தின் நாயகன் செய்யும் சொல்லும் காட்சிகள் தான் "கெத்தாக உட்கார்ந்து" இருந்த நபரை எந்திரிக்க வைத்தது, கடவுள் இல்லைனு சொல்றவங்க செய்யுற செயலால் தான் என தொடங்கிய நாயகன், நாதிக்கர் வீட்டில் தலைமுடி, ரிங் எப்படி வந்தது என நாத்திகவாதியின் செயல்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
இதனால் ஆடி போன சாமி இல்லை என்று சொன்ன நபர் எழுந்து முகம் வேர்க்க வேர்க்க கையில் வைத்திருந்த கார்ல் மார்ஸ் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு எழுந்துவிட்டார் இப்படி வரும் இந்த காட்சியை கடவுள் நம்பிக்கை உள்ள நபர்கள் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக ஆதரவாளர்கள் பாருங்களே தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காட்சி வந்ததே தெரியவில்லை என்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போதைய காலத்தில் தமிழ் சினிமா தொடங்கி பலவற்றில் பகுத்தறிவு என்ற பெயரில் போலியாக குறிப்பிட்ட மதத்தை விமர்சனம் செய்யும் பல அமைப்புகளின் முக திரையை கிழிக்க தொடங்கியுள்ளனர், அந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெற்றி அடைந்து வருவதால் பலரும் "இது போன்ற திரைக்கதைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது "வைரலாகும் வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.