Cinema

சொன்னா கேட்கணும் இல்லைனா இப்படித்தான் கால் உடைஞ்சு நிக்கணும் சிம்பு தந்தையின் பரிதாபம் !

actor tr
actor tr

நடிகர் டி.ராஜேந்திரன் செய்த அலப்பறைகள் குறித்து திரைத்துறையை சார்ந்தவர் ஒருவர் குறிப்பிட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக சத்யராஜ் உடனான மோதல், இயக்குனர் சொல்லி கேட்காமல் கால் உடைஞ்சு நின்றது என அவர் சொன்ன காட்சிகளை வீடியோமீம்ஸ் பக்கம் ட்ரோல் செய்து வெளியிட்டுள்ளது.


அதில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் நடிகர் டி.ராஜேந்திரன் சண்டை காட்சி ஒன்றில் ஆக்ஸன் என சொன்னதும் டி.ஆர் உண்மையாகவே சத்யராஜை வயிற்றில் அடித்து விட்டதாகவும், அவர் * என ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார், பிறகு இரண்டு நாட்கள் சத்யராஜ் சூட்டிங் பக்கமே வரவில்லை அப்புறம் சமாதான படுத்தி அழைத்து வந்தோம் என குறிப்பிடுகிறார்.

மேலும் கார் மீது இருந்து குதிக்கும் சீன் ஒன்றில் டூப் போடலாம் என சொன்ன போது, ஏன் நீங்கள் குதிக்கையில் நான் குதிக்க முடியாதா? என வீர வசனம் பேசினார் பலமுறை சொல்லியும் கேட்கவில்லை இறுதியில் காரில் இருந்து குதித்து காலை உடைத்து கொண்டு அம்மா அப்பா என கதறினார், சொன்னால் கேட்டால் தானே என வாய் விட்டு சிரித்து விட்டார் அவர்.

இந்த காட்சிகளை கலவையாக கோர்த்து வீடியோ மீம்ஸ் என்ற பக்கம் ட்ரோல் வீடியோவாக வெளியிட்டுள்ளது அது தற்போது வைரலாகி வருகிறது, அதனை  பார்க்க கிளிக் செய்யவும்.