பாஜகவை எதிர்ப்பதை முழு நேர பணியாக செய்து வருபவர் துணை நடிகை ஷர்மிளா, இவர் சில தொலைக்காட்சி தொடர்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார், இந்த நிலையில் சமீபத்தில் யூடுப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஷர்மிளா பயில்வானை விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஷர்மிளாவிற்கு பதில் கொடுக்கும் விதமாகவும் ஷர்மிளா என்னை விமர்சனம் செய்கிறார் அவர் பற்றிய தகவல்களை தெரியுமா? என்றும் யூடுப் சேனல் ஒன்றில் வீடியோ வெளியிட்டுள்ளார் பயில்வான், அதில் ஷர்மிளாவிற்கு முழுதாக மூன்று திருமணம் நடந்து முடிந்து இருப்பதாகவும், என்னை அந்தரங்கத்தை பற்றி பேசுகிறேன் என்று கூறுகிறார்கள்.
ஆனால் முதலில் ஷர்மிளா எதன் மூலம் அறிமுகமானார் புத்திரா புனிதமா என்ற அந்தரங்க நிகழ்ச்சி மூலம்தான் வெளிச்சத்திற்கு வந்தார், அப்படி இருக்கையில் என்னை பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது எனவும் ஷர்மிளாவின் தற்போதைய கணவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், அவரை பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை என்றும் விமர்சனம் செய்துள்ளார் பயில்வான்.
பயில்வானின் இந்த விமர்சனம் கடும் அதிவலைகளை உண்டாக்கி இருக்கிறது, சமூக வலைத்தளங்களில் புரட்சி, தனி மனித ஒழுக்கம் என பாடம் எடுக்கும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர், பிரதமரை முழு நேர விமர்சனம் செய்து வந்த ஷர்மிளா இமேஜ்ஜை, ஒரே வீடியோ மூலம் முடித்துவிட்டார் பயில்வான். பயில்வான் பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது :