தமிழகத்தில் திரை துறையில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக தலைகீழாக மாறி இருக்கிறது, இந்து மதம் குறித்து சர்ச்சையாக சர்வ சாதாரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திரைப்படம் எடுப்பதும், மேடையில் நக்கல் செய்வதும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பார்க்க கூடிய காட்சிகளாக இருக்கும்.
ஆனால் அவை அனைத்தும் மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததும் மெல்ல மெல்ல மாற தொடங்கி இருக்கிறது, இந்தி சினிமாக்கள் இப்போது கணபதி பாடலோடு தான் திரைப்படத்தை வெளியிடவே செய்கின்றன அந்த அளவில் சினிமா துறை அதிரடி மாற்றங்களை சந்தித்து கொண்டு வருகிறது.
நிலைமை இப்படி மாறி கொண்டு இருக்க தற்போது கருத்து தெரிவிப்பதாக கூறி கடுமையான சர்ச்சையில் சிக்கியுள்ளார் இயக்குனர் வெற்றி மாறன்.